அல்பாவே ஒமேகாவே
உம்மை ஆராதனை செய்கிறோம்
ஆண்டவரே இயேசுவே
உம்மை ஆராதனை செய்கிறோம்
ஜீவனின் தேவனே
உம்மை ஆராதனை செய்கிறோம்
1.உந்தன் நாமம் உயர்ந்த நாமம்
உந்தன் நாமம் உருவாக்கும் நாமம்
உந்தன் நாமம் அதிசய நாமம்
உந்தன் நாமம் அற்புத நாமம்
உயர்த்துவேன் உம் நாமத்தை
இயேசுவே உம் நாமத்தை
2.உந்தன் நாமம் குணமாக்கும் நாமம்
உந்தன் நாமம் பெலன் தரும் நாமம்
உந்தன் நாமம் தேற்றிடும் நாமம்
உந்தன் நாமம் ஆற்றிடும் நாமம்
பாடிடுவேன்; உம் நாமத்தை
இயேசுவே உம் நாமத்தை
3.உந்தன் நாமம் எந்தன் தஞ்சம்
உந்தன் நாமம் எந்தன் துருகம்
உந்தன் நாமம் எந்தன் கேடகம்
உந்தன் நாமம் எந்தன் அடைக்கலம்
ஆராதிப்பேன் உம் நாமத்தை
இயேசுவே உம் நாமத்தை