அதிசயங்கள் உன்னைக் காணச் செய்வேன்
என்று வாக்கு கொடுத்தவர் என்றும் மாறிடாரே
யூத சேனை திருமலையில் உருவாகும் - அந்த
துதியின் தேவன் இறங்கி கிரிகை செய்வார் - 2
திருமலையில் அதிசயங்கள் காண்கின்ற காலம் வருதே
திருமலையில் அற்புதங்கள் நடக்கின்ற நாட்கள் வருதே - 2
சபைகளிலே எழுப்புதல் தீ உருவாகும் - எங்கள்
சபை நடுவில் தேவன் கிரியை செய்வார் - 2
சபைகளிலே; அதிசயங்கள் காண்கின்ற காலம் வருதே
சபைகளிலே அற்புதங்கள் நடக்கின்ற நாட்கள் வருதே - 2
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா