துதிப் பாடல்கள்

அதிகாலை வேலையில் ஆண்டவரை பார்ப்பேன்

Adhigaalai Velaiyil Aandavarai Paarppen

அதிகாலை வேலையில் ஆண்டவரை பார்ப்பேன்

அவரோடு பேசி ஆனந்திப்பேன்

சர்வ வல்லவர் எங்கள் தேவன்

சர்வ வல்லவர் எங்கள் ராஜன் (அதிகாலை)

1.வாலாக்காமல் என்னை தலையாக்குவார் கீழாக்காமல்

என்னை மேலாக்குவார்

அவர் கரம் என்னை நடத்தும் அவர்

வல்லமை என்னை தாங்கும் (அதிகாலை)

2. விண்ணுலக தேவன் மண்ணுலம் வந்தார்

அவர் நம்மை வாழ வைக்க

பாவக்கரை போக்கி பரிசுத்தமாக்கி

அன்பால் அணைத்துக்கொள்ள (அதிகாலை)

3. தேடி வரும் யாரையும் தேற்றிட செய்வார்.

ஆறதலின் தேவன் அவரே

நாடி வரும் யாவருக்கும் நல்லதே - செய்வார்

நன்மையின் தேவன் அவரை (அதிகாலை)

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு