துதிப் பாடல்கள்

ஆயத்தமாவோம் ஆயத்தமாவோம்

Aayathamaavom Aayathamaavom

ஆயத்தமாவோம்...

ஆயத்தமாவோம் திருச்சபையே - நாம் ஆயத்தமாயிடுவோம் -2

மணவாளன் இயேசு வரப்போகிறார் ஆயத்தமாகிடுவோம்

வருகிறார். இயேசு வருகிறார்...

1. தன் சபையை எடுத்துக் கொள்ள

தன்னோடு சேர்த்து கொள்ள

வரப் போகிறார் இயேசு வரப்போகிறார்

2. தன் மணவாட்டி அழைத்து கொள்ள

மகிமையில் சேர்த்து கொள்ள

மணவாளன் இயேசு வரப் போகிறார்

3. தூதரின் கூட்டத்தோடு

ஆரவார சத்தத்தோடும்

மகிமையின் ராஜா வரப் போகிறார்

4.மேகத்திலே எடுத்து செல்ல- தன்

மேன்மையிலே வைத்து கொள்ள

வரப்போகிறார் இயேசு வரப்போகிறார்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு