துதிப் பாடல்கள்

ஆவியான தெய்வமே வாரும்

Aaviyaana Theyvamae Vaarum

ஆவியான தெய்வமே வாரும் - இப்போ

அனல் மூட்டி எங்களை எழுப்பும்

அன்புள்ள ஜீவியம் செய்ய

தூய்மையாய் உலகினில் வாழ... - 2

இயேசுவை நிறைந்தவரே

எலியாவை நிறைத்தவரே... - 2

எங்களை நிறப்பும் இப்போது நிறப்பும்

கறை திரை நீங்கியே வாழ்வோம்... - 2 (ஆவியான...)

சுட்டெரிக்கும் அக்கினியே

ஆவியால் நிரப்பிடுமே... - 2

உள்ளங்கள் எல்லாம் தூய்மையாய் மாற்றும்

கள்ளம் கபடம் யாவும் போக்கும்... - 2 (ஆவியான...)

ஊழியப் பாதையிலே

வல்லமை தந்திடுமே... - 2

ஊக்கமாய் உழைக்க பெலம் தாருமையா

உலகத்தின் சாட்சியாய் மாற்றும்... - 2 (ஆவியான...)

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு