ஆத்தும நேசரே உம்மைக் கண்டு உள்ளம் ஏங்குதே - 2
ஆத்ம நேசத்தால் சோர்ந்து போன எங்களை தேற்றிடுமே -2
முந்தி பொழிந்த ஆவியை போல
பின் மாறி ஆவி ஊற்றிடுமே - 2
பின் மாறி ஆவி ஊற்றிடுமே - 2
1. பெந்தேகோஸ்தே நாளில் பொழிந்த ஆவி போலவே
இந்த நாளில் எங்கள் மேலே உம் ஆவியை ஊற்றுமே - 2
முந்தி பொழிந்த ஆவியை போல
பின் மாறி ஆவி ஊற்றிடுமே - 2
பின் மாறி ஆவி ஊற்றிடுமே - 2
2. அக்கினிமயமான நாவுகள்போலவே வந்து அமர்ந்தது
இந்த நாளில் எங்கள் மேலே உம் ஆவியை ஊற்றுமே - 2