துதிப் பாடல்கள்

ஆத்ம நேசரே எந்தன்

Aathma Nesarae Endhan

ஆத்ம நேசரே எந்தன் பிரியமே

உம்மை தேடினேன் வந்திடுவீர்

இன்பமே எந்தன் சொந்தமே

நானுமே உந்தன் சொந்தமே

அன்பரே எந்தன் மீட்பரே

வீரமே எந்தன் வெற்றியே

வாருமே உம்மை பாடுவேன் - 2

தலை முடியும் தங்க நிறமே

அலை போன்ற சுருள் முடியே

கண்கள் புறு கண்கள் போன்றதே

கன்னம் சுகந்த வர்க்கமாகும்

உதடு லீலி புஷ்பமாகும்

அன்பர் நேசம் எனக்கு இன்பமே

பதினாயிரம் பேர்களிலும் எந்தன் நேசர்

செளந்தர்யமானவரே - 2

கை படிகைப்பச்சை பொன் வளையல்

அங்கம் ரத்தினம் பதித்த தந்தம்

கால்கள் பசும் பொன்னைப் போன்றதே

ரூபம் லீபனோன் போன்றதே

வாய் மிகவும் மதுரமாமே

உந்தன் நேசம் எனக்கு இன்பமே

பதினாயிரம் பேர்களிலும் எந்தன் நேசர்

செளந்தர்யமானவரே - 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு