ஆசீர்வாதம் பெறவேண்டியே
உம்மிடம் வந்தேன் என் இயேசுவே
ஆசீர்வதியுமையா அடியேன் என்னையுமே... - 2
என்மீது உம்கரம் வைத்து
என்னை நீர் ஆசீர்வதித்து... - 2
எல்லைகளை பெரிதாக்குமே - என்
எல்லைகளை விரிவாக்குமே... - 2
வாலாக்காமல் தலையாக்குவேன்
கீழாகாமல் மேலாகுவாய்
என்றுரைத்த தெய்வமே
உம் சித்தம் என்னில் செய்யுமே... - 2
நன்மையான எந்தஈவும்
பூரணமான எந்த வரமும்... - 2
பரத்தில் இருந்து உண்டாகியே
சோதிகளின் பிதா உம்மிடம் இருந்து வருகிறது...2