ஆரஞ்சிப் பார்த்தாலும் காரணம் இல்ல
அட why me? (வொய் மி) -ன்னு கேட்டாலும் ரிசன் (reason)-னு இல்ல
கண்ணுல ஏ கண்ணுல கண்ணிர் வருது
ஹார்ட் (heart) ல ஹார்ட் (heart) ல புது டியூன் (tune) ஒன்னு வருது
ஓ…ஒ…ஒ..ம்ம்..
என் இயேசு என் காதலே
முன்னால சிரிச்சி பின்னால அடிக்கும்
பொறாமை உலகம் மாறல
யாராச்சும் மேலே வந்தாலே போதும்
சொல்லால தள்ளும் குழிக்குள்ள - 2
ஓங்கி வரும் மரங்கண்டு
வெந்நீர் ஊத்தும் வேறுல
கீழே தள்ளும் நண்டு கூட்டம்
முயற்சி செஞ்சும் முடியல
என் அப்பாவின் தோளில்
நிக்காம போவேன் பயமில்லை - 1
ஓ…ஒ…ஒ..ம்ம்..
என் இயேசு என் காதலே