துதிப் பாடல்கள்

ஆராதனை வேளையில்

Aaraadhanai Velaiyil

ஆராதனை வேளையில் ஆண்டவரை பாடு

அபிஷேகத்தால் நிறைந்து அல்லேலுயா போடு

பகலெல்லாம் காத்தவரை -பரிசுத்தமாய் - தேடு

பாவம் போக்கும் மன்னவரின் - மகிமையை நீ -நாடு

அல்லேலுயா அல்லேலுயா அல்வேலுயா

ஆவியின் தேவனுக்கு அல்லேலுயா (ஆராதனை)

1. கானகத்தில் தேவனிடம் கருத்துடன் நீ பேசிடு

கஷ்டம் போக்கும் ராஜாவிடம் கவலையை சொல்லிவிடு

வல்லவராம் இயேசு உன்னை அவர் ஆதரிப்பார்

வாஞ்சை கொண்டு உன்னை அவர் ஆதரிப்பார்

அல்லேலுயா அல்லேலுயா -

அவியின் தேவனுக்கு அல்லேலுயா (ஆராதனை)

2. விண்ணவரின் தேவனிடம் நீ விருப்பத்தை கூறிடு

விரைந்து உதவி செய்திடுவார் பெறுமையுடன் காத்திடு

அன்பர் இயேசுவின் அருகில் இருந்திடுவாய் அவர்

அபிஷேகத்தில் தினமும் மகிழ்ந்திடுவாய் (ஆராதனை)

அல்லேலுயா அல்லேலுயா ஆவியின் தேவனுக்கு

அல்லேலுயா ஆராதனை வேனையில் ஆண்டவரை பாடு

அபிஷேகத்தால் நிறைந்து அலலேலுயா, போடு

பசுலெல்லாம் காத்தவரை - பரிசுத்தமாய் - தேடு

பாவம் போக்கும் மண்ணவரின் மகிமையை நீ -நாடு (ஆராதனை)

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு