ஆராதனை உமக்குத்தான்
அப்பா அப்பா உமக்குத்தான்
எஜமான் நீரிருக்க அடிமை
நான் ஆராதிக்க இரத்தத்தால்
கழுவி என்னை சுத்தமாக மாற்றினீரே
- ஆராதனை சாரோனின் ரோஜாவே
1. சாரோனின் ரோஜாவே
பூத்து குலுங்கும் வாசனையே
உம்மை போல் மனம் வீச
யாரு உண்டு உலகினிலே -ஆராதனை
2. சீலோவாம் குளத்தினிலே
கழுவும் போது கண் திறந்தீர்
எப்பத்தா என்று சொல்லி
செவிகளையே திறந்து விட்டீர் ஆராதனை
3.அப்பாவின் பாதத்தில் நான்
அமர்ந்திருந்து பெலனடைந்து
கழுகு போல் சிறகடித்து
உயர உயர பறந்திடுவேன் -ஆராதனை
4. பூத்து குலுங்கும் வாசனையே
உம்மைப்போல் மணம் வீச
யாருண்டு உலகினிலே - ஆராதனை
5. சீலோவாம் குளத்தினிலே
கழுவும் போது கண் திறந்தீர்
எப்பத்தா என்று சொல்லி
செவிகளையே திறந்து விட்டீர் - ஆராதனை
6. அப்பாவின் பாத்தில் நான்
அமர்ந்திருந்து பெலனடைந்து
கழுகு போல் சிறகடித்து
உயர உயர பறந்திடுவேன் - ஆராதனை
7. அக்கினி அபிஷேகம்
தலைமேல் இறங்கணுமே
தூபமாய் நறுமணமாய்
துதிகளை நான் செலுத்தணுமே - ஆராதனை
8. வான் புறாவைப் போல
கபடமில்லா வாழணுமே
வாழ்நாளெல்லாம் நான்
நன்மை செய்து மடியணுமே - ஆராதனை