ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின்
தேவனும் யாக்கோபின் தேவன் அவர்
என்னை அழைத்து தம் உன்னத
வழியில் என்றென்றும் நடத்திடுவார்
வனாந்திரமோ வாடாதே மனமே
காடையை அனுப்பி விடுவார்
தண்ணீர் இல்லையோ எண்ணிப்பார்
அவரின் நன்மைகள் எத்தனையோ
கசந்த மாராவோ கவலை வேண்டாமே
கர்த்தர் உன்னோடு உள்ளார் - (2)
ஜெபத்திலே நீ விழிப்பாயிருந்து
வெற்றியை பெற்றிடுவாய் - (2)
அல்லேலூயா பாடி ஆண்டவரைத்
துதித்துப் அனுதினமும் ஜீவிப்பாய்
அவரின் சித்தம் நித்தமும் செய்ய
ஆவலாய் கீழ்ப்டி வாய்