கிறிஸ்தவ பாடல்

பிரதான ஆசாரியரே

pradhana aasariyarae

Pradhana Aasariyarae – பிரதான ஆசாரியரே

பிரதான ஆசாரியரே எங்கள்

(எபிரெயர் 5 : 1)

பிரதான ஆசாரியரே

யெஷுவா -8

எங்கள் பிரதான ஆசாரியரே

ஒரே தரம் பலியிடப்பட்டதனால்

(எபிரெயர் 10 : 10,14)

என்றென்றும் பூரணப்படுத்தினீரே

எங்கள் பிரதான ஆசாரியரே

இரக்கம் பெற சமயத்தில் சகாயம் பெற

(எபிரெயர் 4 : 16)

கிருபாசனத்தண்டையில் தைரியமாய் வர

கிருபை செய்தவரே

எங்கள் பிரதான ஆசாரியரே

தோளிலே எங்களை சுமப்பவரே

(யாத் 28 : 29)

இதயத்தில் எங்களை பொறிந்தவரே

நியாபக குறியாய் வைப்பவரே

எங்கள் பிரதான ஆசாரியரே

பாவம் இல்லாத ஆசாரியரே

(எபிரெயர் 4 : 15)

என்றென்றும் வாழ்கின்ற ஆசாரியரே

உம்மாலே வெல்கின்றோம் ஆசாரியரே

எங்கள் பிரதான ஆசாரியரே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு