கிறிஸ்தவ பாடல்

தாய் உள்ளம் கொண்டவர் நீர்தானைய்யா

Thaay ullam konndavar neerthaanaiyyaa

தாய் உள்ளம் கொண்டவர் நீர்தானைய்யா

தகப்பனை போல சுமப்பவரும் நீர்தானைய்யா

இயேசைய்யா இயேசைய்யா – 2

ஆகாரின் கண்ணீரை கண்டவரே

குழந்தையின் அழுகுரல் கேட்டவரே

வனாந்திரத்தில் ஒரு நீரூற்றை

தந்தவரே இயேசுவே

அன்னாளின் ஜெபத்தை கேட்டவரே

அற்புதமாய் குழந்தை தந்தவரே

நிந்தை அவமானம் நீக்கினிரே

ஆசீர்வதித்து அனுப்பினிரே

யோசேப்பின் நிந்தையை கண்டவரே

காவலில் அவனோடு இருந்தவரே

பார்வோனின் சொப்பனத்தை விடுவிக்க

ஞானம் தந்து விடுவித்தீரே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு