கிறிஸ்தவ பாடல்

பெரியவரே ஆராதனை

periyavarae Aaraathanai

பெரியவரே ஆராதனை

உயர்ந்தவரே ஆராதனை

நல்லதையே போதிக்கின்ற

போதகரே ஆராதனை

போதிப்பதில் யோனாவிலும்

பெரியவரே ஆராதனை

யோசனையில் பெரியவரே

சிறந்தவரே ஆராதனை

ஞானத்திலே சாலொமோனிலும்

பெரியவரே ஆராதனை

விசுவாசத்தை தொடங்கினீரே

முடிப்பவரே ஆராதனை

விசுவாசாத்தில் ஆபிரகாமிலும்

பெரியவரே ஆராதனை

பயபக்திக்கு உரியவரே

பாத்திரரே ஆராதனை

பயபக்தியில் ஆலயத்திலும்

பெரியவரே ஆராதனை

சகலவித வல்லமையும்

உடையவரே ஆராதனை

வல்லமையில் சாத்தானிலும்

பெரியவரே ஆராதனை

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு