கிறிஸ்தவ பாடல்

பெரியவர் நீரே சிறந்தவர் நீரே படைத்தவர் நீரே

Periyavar neerae siranthavar neerae pataiththavar neerae

பெரியவர் நீரே சிறந்தவர் நீரே படைத்தவர் நீரே

தூயவர் நீரே மகத்துவர் நீரே இரட்சகர் நீரே

மீட்டவர் நீரே எழுந்தவர் நீரே உயர்ந்தவர் நீரே

அழைத்தவர் நீரே நினைத்தவர் நீரே நினைப்பவர் நீரே

உம்மை போலவே என்னை படைத்தீரே அது பெரியதே

உம் அன்பினால் என்னை மீட்டீரே மிக உயர்ந்ததே (2)

உம் அளவற்ற செயல்களால் மென் மேலும் உயருவேன்

என் உயிருள்ள நாளெல்லாம் உமக்காய் வாழுவேன்

பகலிலே மேக ஸ்தம்பமாய் என்னை காத்தீரே

இரவிலே அக்கினி ஸ்தம்பமாய் பாதுகாத்தீரே (2)

எத்தனை நாவினால் உம்மை பாடுவேன்

என் உயிருள்ள நாளெல்லாம் உம்மை போற்றுவேன்

He Created The Heavens And The Earth And The Sun

The Moon And The Stars And Jupiter And Mars

All Creations Of The Universe Have Been Created By The Creator

He Is Alpha And Omega. Our Great Beloved Father

Come And See I’ll Tell Who Splits The Sea

He Is The Father Of Our J C. You All. Do Become Amazing

Aaron’s Rod Changed, Water Turned Into Blood

River Jordan Divided And The Red Sea Was Split Up

The King Of Kings And The Load Of Lords

Such A Great Living God, Who Is Living In My Heart

River Jordan Divided And The Red Sea Was Split Up

The King Of Kings And The Load Of Lords

Such A Great Living God, Who Is Living In My Heart

He Will Make A Way Where There Seems To Be No Way

In The Rest Of Al Your Phase Cause He Is Yahweh

பெரியவர் நீரே சிறந்தவர் நீரே

உம் நாமத்தை வைத்து நான் முன்னே சொல்லுவேன்

பெரியவர் நீரே சிறந்தவர் நீரே

இரத்தம் சிந்தியே என்னை மீட்டீரே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு