கிறிஸ்தவ பாடல்

பரலோக தேவனே உம்மை ஆராதனை செய்கிறோம்

paraloga devana ummai arathanai

பரலோக தேவனே உம்மை ஆராதனை செய்கிறோம்

பரலோக ராஜனே உம்மை ஆராதனை செய்கிறோம்

உமது அன்பின் கரங்களை நான் கண்டேனே – (2)

நான் கண்டேனே, நான் கண்டேனே

சரணங்கள்

1. மோசேயின் தேவனே

என்னை வழி நடத்திடுவீர் — உமது அன்பின்

2. யோசுவாவின் தேவனே

எங்கள் மதில்களை நொறுக்குவீர் — உமது அன்பின்

3. தேவாதி தேவனை உம்மை ஆராதனை செய்கிறோம்

ராஜாதி தேவனை உம்மை ஆராதனை செய்கிறோம்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு