கிறிஸ்தவ பாடல்

ஓ தேவனுக்கு மகிமை தூக்கி எடுத்தார்

oo devanukku magimai thukki eduthar

ஓ , தேவனுக்கு மகிமை தூக்கி எடுத்தார்

என்னைத் தூக்கி எடுத்தார் இயேசு

தம் கரத்தை நீட்டி இரட்சித்தாரே

ஓ தேவனுக்கு மகிமை

இயேசுவை நேசிக்கிறேன்

மென்மேலும் நேசிக்கிறேன்

அக்கரையில் நின்று நானும் அவரை

என்றென்றும் வாழ்த்துவேன்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு