தேவனே உந்தன் இரக்கம் அன்பை அறியவேண்டும்
தேவனே உந்தன் தயவு கிருபையில் வளரவேண்டும்
உந்தன் கரங்களால் என்னை தூக்கினீர்
உம் வல்லமை மகிமையை காண்பியும்
ஒரு படி மேலே செல்ல இன்னும் உம்மை நெருங்க
உம்மை போல என்றும் மாறவே
இயேசுவே என்னை உயர்த்தும்
உம்மில் சேர்த்துக்கொள்ளும்
என்னை உம்மைப்போல மாற்றமாடீரோ?
Lord I Wanna Know The Greatness Of Your Mercy And Love
Lord I Wanna Know The Likeness Of Your Goodness And Grace
With Your Arms, You Come And Lift Me
Show Your Power And Your Majesty
Going One Step Higher
Reaching Nearer And Nearer
For Ever To Be More Like You
Jesus Lift Me Higher Draw Me Nearer And Nearer
Won’t You Make Me More Like You?
தேவனே உந்தன் இரக்கம் அன்பை அறியவேண்டும்
தேவனே உந்தன் தயவு கிருபையில் வளரவேண்டும்
உந்தன் கரங்களால் என்னை தூக்கினீர்
உம் வல்லமை மகிமையை காண்பியும்
ஒரு படி மேலே செல்ல இன்னும் உம்மை நெருங்க
உம்மை போல என்றும் மாறவே
இயேசுவே என்னை உயர்த்தும்
உம்மில் சேர்த்துக்கொள்ளும்
என்னை உம்மைப்போல மாற்றமாடீரோ?
உம்மை போல் மாற வாஞ்சிக்கிறேன் என் இயேசுவே (4)
ஒரு படி மேலே செல்ல இன்னும் உம்மை நெருங்க
உம்மை போல என்றும் மாறவே
இயேசுவே என்னை உயர்த்தும்
உம்மில் சேர்த்துக்கொள்ளும்
என்னை உம்மைப்போல மாற்றமாடீரோ?
Going One Step Higher
Reaching Nearer And Nearer
For Ever To Be More Like You
Jesus Lift Me Higher Draw Me Nearer And Nearer
Won’t You Make Me More Like You?
Won’t You Make Me More Like You?
Ummaipola Maatramaateero?
Ennai Ummaipola Maatramaateero?
Won’t You Make Me More……. Like You?