இயேசு நேசிக்கிறார் இயேசு.......
இயேசு என்னையும் நேசிக்க யான் செய்தது என்ன மாதவமோ (2)
நீசனாம் எனைத் தான் இயேசு நேசிக்கிறார்; (1)
மாசில்லாத பரன் சுதன் தன் முழு மனதால் நேசிக்கிறார்; (2) இயேசு நேசிக்கிறார்;.......
நாதனை மறந்தும் நாட்களைத் துலைத்தும் (1)
நீதன் இயேசென்னை நேசிக்கிறாரெனில் நித்தம் ஆச்சரியம் (2) இயேசு நேசிக்கிறார்;.......
ஆசை இயேசுவென்னை அன்பாய் நேசிக்கிறார்; (1)
அதை நினைத்தவர்; அன்பின் கரத்துள்ளே ஆவலாய்ப் பறப்பேன் (1) (இயேசு நேசிக்கிறார்;.......)