பழைய தமிழ் பாடல் தொகுப்பு

விண்தூதர்; போற்றும் வேந்தனே

விண்தூதர்; போற்றும் வேந்தனே

விண்தூதர் போற்றும்.......

விண்மகிமை துறந்தே கன்னி மாதா பாலனாக மண்ணிலே தோன்றினீர்; (விண்தூதர்; போற்றும்.......)

மாமகிமை பேரின்பமே மாந்தர்; மேல் பெருகவே (2)

மாட்டுக் கொட்டிலில் மாராஐன்

மாஏழை ஆனிரோ ஆயருடன் தூதர்;களும் நேயமாய் வணங்கிட (மாமகிமை பேரின்பமே.......) எக்காளத்துடனே வருகின்றார்; ஏழையின் மாளிகைக்கு எந்நாளுமே போற்றிடுவேன் என்றென்றும் பாடுவேன் (மாமகிமை பேரின்பமே.......) (விண்தூதர்; போற்றும்.......)

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு