இயேசு இயேசு ராஜா.......
இயேசு இயேசு நாதா இயேசு நேச தேவா இயேசு எனக்கெல்லாமே (4)
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென்
இயேசு பாவங்கள் போக்குவார்;
இயேசு சாபங்கள் நீக்குவார்; (2) இயேசு எந்தன் நேசரே இணையற்ற என் இயேசுவே
ஆமென் ஆமென் இயேசு
ஆமென் ஆமென் இயேசு ஆமென் ஆமென் இயேசு ஆமென் ஆமென் இயேசு
நீச பாவியை நேசித்தார்;
நாச வழி நின்று மீட்டிட்டார்; (2) நேசக் கரம் நீட்டிக் காப்பாரே இணையற்ற என் இயேசுவே ஓசன்னா இயேசு ஓசன்னா இயேசு ஓசன்னா இயேசு ஓசன்னா இயேசு