கர்த்தர் ஆவி என்னில்.......
தாவீதைப் போல் துதிப்பேன் (2) துதிப்பேன் துதிப்பேன் தாவீதைப் போல் துதிப்பேன் (2)
தாவீதைப் போல் பாடுவேன் (2) பாடுவேன் பாடுவேன் தாவீதைப் போல் பாடுவேன் (2)
தாவீதைப் போல் போற்றுவேன் (2) போற்றுவேன் போற்றுவேன் தாவீதைப் போல் போற்றுவேன் (2)
தாவீதைப் போல் ஜெபிப்பேன் (2) ஜெபிப்பேன் ஜெபிப்பேன் தாவீதைப் போல் ஜெபிப்பேன் (2)