கிறிஸ்தவ பாடல்

நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா என்பாத்திரத்தை தண்ணீராலே நிரப்புங்கப்பா

nirappungappa

நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா என்

பாத்திரத்தை தண்ணீராலே நிரப்புங்கப்பா

நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா உம்

பரிசுத்த ஆவியாலே நிரப்புங்கப்பா

இரவெல்லாம் கண்விழித்து ஜெபிக்கணும்

எதை நினைத்தும் கலங்காம துதிக்கணும்

ஆறாக பெருக்கெடுத்து ஓடணும்

ஆயிரங்கள் உம்மண்டை நடத்தணும்

தூய வாழ்வு தினம் வாழணும்

தாய்நாடு உம்பாதம் திரும்பணும் என்

அப்பா உம் ஏக்கங்கள் அறியணும்

தப்பாமல் உம் வழியில் நடக்கணும்

பாவங்கள் சாபங்கள் நீக்கணும்

பரிசுத்த வாழ்க்கை இன்று வாழணும்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு