நிலை இல்லா இவ்வுலகில்
எனக்காக நீரைய்யா நிலையானீர் -2
உம அன்பிற்கு நான் என்ன செய்வேனோ
உம அன்பிற்கு நான் என்ன தருவேனோ-2
மனம் மாற இல்லை குணம் மாற
நீர் மனிதன் அல்ல எந்தன் தெய்வமே -2
நான் வாழ்வதற்கே எந்தன் சுவாசமே
நான் தேடும் அந்த நல்ல உள்ளமே -2
இல்லாத பல நேரத்தில்
அதிசயமாய் எல்லாம் கொடுத்தீரே -2
நான் வாழ்கின்றது உந்தன் கிருபையே
உம கண்ணின் மணி போல காத்தீரே -2
மறவாமல் விட்டு விலகாமல்
என்னோடு என்றென்றும் இருப்பவரே -2
குறை (ஒரு) இன்றி என்னை காத்தீரே
விட்டு விலகாமல் என்னோடு இருப்பவரே -2