கிறிஸ்தவ பாடல்

நீரே தேசத்தின் தேவன்

neerae desathin devan

நீரே தேசத்தின் தேவன்

நீரே இராஜாதி ராஜான்

நீரே தேவாதி தேவன் நீரே

நீரே ஒலிமயமானவர்

நீரே நம்பிக்கை உடையவர்

நீரே சமாதானக்காரனர் நீரே

உம்மை போல யாரும் இல்லை

பெரிய காரியம் நடக்கனுமே

பெரிய காரியம் வரனுமே – இங்கே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு