கிறிஸ்தவ பாடல்

நீர் செய்த நன்மைக்காய்

Neer seytha nanmaikkaay

நீர் செய்த நன்மைக்காய்

உம்மை ஆராதிப்பேன்

நீர் தந்த கிருபைக்காய்

உம்மை ஆராதிப்பேன் (2)

உம்மை ஆராதிப்பேன் இயேசுவே

உம்மை ஆராதிப்பேன் இயேசுவே

உம்மை ஆராதிப்பேன் இயேசுவே

உம்மை ஆராதிப்பேன் இயேசுவே

தாகப்பன் போல் சுமந்தவரே

உம்மை ஆராதிப்பேன்

தாய்போல் தெற்றினீரே

உம்மை ஆராதிப்பேன் (2)

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு