கிறிஸ்தவ பாடல்

நீ எந்தன் பாறை என் அரணான இயேசுவே

nee enthan paarai en

நீ எந்தன் பாறை என் அரணான இயேசுவே

நீ எந்தன் உள்ளத்தின் அணையாத தீபமே

அணையாத தீபமே இயேசுவே இயேசுவே

ஒளிகொண்டு தேடினால் இருள் நில்லுமோ

உன்துணையில் வாழ்க்கையில் துயர்வெல்லுமோ-2

தடைகோடி வரலாம் உள்ளம் தவித்தோடி விடலாம் -2

ஆனாலும் உன் வார்த்தை உண்டு – எது

போனாலும் உனில் தஞ்சம் உண்டு

இயேசுவே இயேசுவே – 2

இரவுக்கும் எல்லை ஓர் விடியல் அன்றோ

முடிவாக வெல்வதும் நன்மையன்றோ-2

தளராது வாழ்வோம் அருள் அணையாது காப்போம் – 2

என்றென்றும் உன் ஆசி கொண்டு – வரும்

நல்வாழ்வை கண்முன்னே கண்டு

இயேசுவே இயேசுவே -2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு