கிறிஸ்தவ பாடல்

நட்சத்திரம் நட்சத்திரம் நட்சத்திரம்

natchaththiram Natchaththiram Natchaththiram

நட்சத்திரம் நட்சத்திரம் நட்சத்திரம்

ஒழி வீசும் நட்சத்திரம் } 2

வழி காட்டும் நட்சத்திரம் இருள் நீக்கும் நட்சத்திரம்

விடிவெள்ளி நட்சத்திரம் ஒரு அடையாழ நட்சத்திரம் – நட்சத்திரம்

1. இயேசு பாலனை கண்டிடவே

சாஸ்த்ரிகளுக்கு வழி காட்டியதே } 2

அது ஜொலித்திடும் நட்சத்திரம் -- நட்சத்திரம்

2. இருளில் இருக்கும் மாந்தர்க்கெல்லாம்

மெய் ஒழி இயேசுவை கண்டிடவே } 2

அது மின்னிடும் நட்சத்திரம் -- நட்சத்திரம்

3. தெய்வ அன்பினைக் கூறிடுவோம்

மெய் வழி காண உதவிடுவோம் } 2

நாம் பிரகாசிப்போம் நட்சத்திரமாய் – நட்சத்திரம்

ஒழி வீசும் நட்சத்திரம் (4)

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு