கிறிஸ்தவ பாடல்

நான் சுகமானேன்

Naan Sukamaanaen

நான் சுகமானேன் (2)

புண்ணியரின் காயங்களால் – நான்

ஆ... அல்லேலூயா (2) – அல்லேலூயா ஆனந்தமே

ஆ... அல்லேலூயா (2) – அல்லேலூயா ஆரோக்கியமே

1. பிள்ளையின் அப்பம் (2)

பிள்ளையான எனக்கல்லோ — ஆ... அல்லேலூயா

2. என் நோய்கள் தீர்த்தார் (2)

சாபமான சிலுவையில் — ஆ... அல்லேலூயா

3. நான் ஏன் சுமப்பேன் (2)

எந்தன் இயேசு சுமந்த பின் — ஆ... அல்லேலூயா

4. யேகோவா தேவன் (2)

எந்தன் நல்ல பரிகாரி — ஆ... அல்லேலூயா

5. பரிபூரண ஜீவன் (2)

பரனீந்த ஜீவனிது — ஆ... அல்லேலூயா

6. இயேசுவின் இரத்தம் (2)

பிணி போக்கும் நல் மருந்து — ஆ... அல்லேலூயா

7. பலவீனன் அல்ல (2)

பலவான் நான் தேவன் சொன்னார் — ஆ... அல்லேலூயா

8. ஆயத்தமானேன் (2)

இயேசு ராஜன் வருகைக்கு — ஆ... அல்லேலூயா

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு