கிறிஸ்தவ பாடல்

நான் ஆடிப்பாடி மகிழ்வேன்

naan aadi paadi mazhilvean

நான் ஆடிப்பாடி மகிழ்வேன் – Naan Aadi Paadi Mazhilvean

நான் ஆடிப்பாடி மகிழ்வேன்

நான் ஆடிப்பாடி மகிழ்வேன்

நான் ஆடிப்பாடி மகிழ்வேன்

என் பாவம் நீங்கிற்றே

என் இயேசு இரத்தமே விடுதலையதே

என் பாவம் புரண்டோடி

என் பாவம் உருண்டோடி

அது புரண்டு உருண்டோடி

மறைந்து போனதே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு