J_E_S_U_S – Hey oh…
Can you feel it – say
Yes we feel it – Hey -2
என் தேவன் பெரியவரே
மிக பெரியவர் நீரே
என் கரம் பிடித்தவரே
என்னை கை விடாதவரே
என் தேவன் பெரியவரே
எல்ஷடாய், சர்வ வல்லவர் நீரே
எல்ரோயி, என்னை காண்பவரே
அதிசயமானவர்,ஆலோசனை கர்த்தர்
நித்திய பிதா இவரே என் தேவன்
மிக பெரியவரே -2
Yahweh Yahweh Yahweh Yahweh
Yeshua… Yeshua..
இவரே என் தேவன்
மிக பெரியவரே
A very big God, yeah, He’s on my side,
Never gonna fail, He’s my faithful guide.
From the valleys to the mountains, I’ll lift my song,
Forever and always, my God is strong!
இம்மானுவேல் என்னோடு இருப்பீரே
ஏல் எலியோன் மிக உன்னதரே
எல் ஓலாம் நீரே, நிரந்தரம் நீரே, நித்திய பிதா
இவரே என் தேவன் மிக பெரியவரே -2
My God is big, yeah, bigger than all,
He’s the One who lifts me, never lets me fall.
Hands in the air for the King of kings,
My El Shaddai, He’s the reason I sing.
My God is big, yeah, mighty and true,
He’s got my back, and He’s guiding you too.
Never leaves, never fails, always stays,
Forever and ever, let’s lift His praise!