கிறிஸ்தவ பாடல்

பாதையை தொலைத்த சிறு ஆட்டை போலவே

Paathaiyai tholaiththa siru aattai polavae

பாதையை தொலைத்த சிறு ஆட்டை போலவே

வாதையாலே சுகத்தை தொலைத்து நிற்கிறேன் (2)

வாரும் அய்யா வல்ல இயேசு நாதா

தாரும் நல்ல சுகம் பெலன் தேவா (2)

கீலேயாத்தின் பிசின் தைலம் நீர் தானே (2)

இரண சிகிச்சை வைத்தியரும் நீர் ஒருவரே (2)

பரிகாரி பரிகாரி

நீரே நீரே நீரே பரிகாரி

என் வாதையில் நீரே பரிகாரி

சோதனையின் பாதையிலே வந்த வியாதியை (2)

உம் காயங்களால் ஆற்றி சுகம் தாருமே (2)

கீலேயாத்தின் பிசின் தைலம் நீர் தானே (2)

இரண சிகிச்சை வைத்தியரும் நீர் ஒருவரே (2)

பரிகாரி பரிகாரி

நீரே நீரே நீரே பரிகாரி

என் வாதையில் நீரே பரிகாரி

பாரம்பரிய சாபத்தினால் வந்த வியாதியை (2)

உம் தழும்புள்ள கரத்தினால் சுகம் தாருமே (2)

கீலேயாத்தின் பிசின் தைலம் நீர் தானே (2)

இரண சிகிச்சை வைத்தியரும் நீர் ஒருவரே (2)

பரிகாரி பரிகாரி

நீரே நீரே நீரே பரிகாரி

என் வாதையில் நீரே பரிகாரி

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு