கிறிஸ்தவ பாடல்

மகிமையே, மாட்சிமையே

Makimaiyae, maatchimaiyae

மகிமையே, மாட்சிமையே

உந்தனையே, தொழுகிறேன்

என் வாழ்விலே, உம் தயவே

உம்மை சேவிக்க நான் வாழ்கின்றேன் – 2

உந்தன் நாமம் உயர்ந்தது – 3

உம்மை போல யாருண்டு

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு