கிறிஸ்தவ பாடல்

குறைவில்லா தேவன் நம் தேவன்

kuraivilla devan nam devan

Kuraivilla Devan Nam Devan – குறைவில்லா தேவன் நம் தேவன்

குறைவில்லா தேவன் நம் தேவன்

குறைகளை நீக்குபவர்

கல்வாரி நாயகன் அல்லோ

பாவத்தை போக்குபவர்

பாவத்தில் உழல்ஹின்றாயா கல்வாரி நோக்கிவிடு - 2

பரிசுத்த இரத்தத்தினால் பாவங்கள் போக்குவாரே - 2

குறைவில்லா தேவன் நம் தேவன்

குறைகளை நீக்குபவர்

கல்வாரி நாயகன் அல்லோ

பாவத்தை போக்குபவர்

துன்பம் தொல்லை கஷ்டமா கல்வாரி நோக்கிவிடு - 2

துன்பத்தை சுமந்த தேவன் இன்பத்தை தந்திடுவார் - 2

குறைவில்லா தேவன் நம் தேவன்

குறைகளை நீக்குபவர்

கல்வாரி நாயகன் அல்லோ

பாவத்தை போக்குபவர்

நோயின் பாடு வேண்டாமா கல்வாரி நோக்கிவிடு - 2

பாடுகள் ஏற்ற கரம் சுக வாழ்வு தருகின்றதே - 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு