கிறிஸ்தவ பாடல்

கிருபை உள்ளவரே கிருபை நிறைந்தவரே

kirubai ullavare

Kirubai Ullavare

கிருபை உள்ளவரே கிருபை நிறைந்தவரே

நன்றி செலுத்துகிறோம்

உமக்கே செலுத்துகிறோம் இந்த நாளிலே

1. என் வின்பைத்தை கேட்டு பதில் அளித்தீரே

என் குறைகள் பார்த்து நிறை செய்தீரே

என்னை கண்மணி போல காத்து வந்தீர்

ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்

ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே

கிருபை உள்ளவரே கிருபை நிறைந்தவரே

நன்றி செலுத்துகிறோம்

உமக்கே செலுத்துகிறோம் இந்த நாளிலே

2. என் தூரத்திற்கும் அதிபதியே

யாருக்கும் உதவிட வல்லவரே

என்றும் அதிசயமானதை செய்கிறீரே

ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்

ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு