கிறிஸ்தவ பாடல்

நாம் எழும்பும் வரை

Naam Ezhumpum Varai

உள்ளத்தில் எழுப்புதல் தாரும்

நாம் எழும்பும் வரை நற்செய்தி இன்றி

நம் தேசம் பாழானதே

இயேசு ராஜனை நாடி சேரும்வரை

நம் வாழ்வும் வீணானதே

தேவா எழுப்புதல் எங்கள் உள்ளத்தில்

நித்தம் தாரும் எம் நேசரே

எங்கள் வாழ்வும் வழியும்

எங்கள் சொல்லும் செயலும்

உம் பாதம் தந்தோம் ஐயா - 2 - தேவா

1. மாயையாம் இப்பூமியில்

மயங்கியே அலைந்தோம் ஐயா - 2

நேசரே உயிர் ஈந்ததால்

நேசமாய் வாழ்வை பெற்றோம் - 2 - தேவா

2. இருளின் பாதைதனில்

வாழ்ந்திடும் மாந்தர்தனை - 2

ஒளியண்டை நடத்திடவே

ஒளியாய் மாற்றும் தேவா - தேவா

3. திறந்த வாசல் இன்றே

நற்செய்தி சொல்வோம் நன்றே - 2

வருகையின் நாள் முன்னமே

விரைந்தே செயல்படுவோம்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு