தேசத்தை கலக்குவோம்
சேனைகளாய் எழும்புவோம்
தேசத்தைக் கலக்கிடுவோம்
வெற்றி உண்டு - 2
இயேசுவின் நாமத்தில் வெற்றி உண்டு
1. எரிகோக்கள் எதிர்த்திட்டாலும்
கோலியாத்துக்கள் எழும்பினாலும்
அல்லேலூயா அல்லேலூயா
ஆர்ப்பரித்து ஜெயம் பெறுவோம்
2. செங்கடல்கள் தடுத்திட்டாலும்
யோர்தான் பெருகினாலும்
அல்லேலூயா அல்லேலூயா
ஆர்ப்பரித்து மேற்கொள்ளுவோம்
3. கானானியர் ஆக்ரமித்தாலும்
எகிப்தியர் நெருங்கிட்டாலும்
அல்லேலூயா அல்லேலூயா
இந்தியாவை சுதந்தரிப்போம்