கிறிஸ்தவ பாடல்

இயேசு என்னும் நாமத்தில்

Yesu Ennum Naamathil

இயேசு என்னும் நாமத்தில் (2)

ஜெயம் நமக்குண்டு

இயேசு என்னும் நாமத்தில் (2)

பேய்கள் பறந்தோடும்

இயேசு நாமத்தில் நிற்கும்போது

யார் நமக்கெதிரே நிற்பார்கள்

இயேசு இயேசு நாமத்திலே

ஜெயம் நமக்குண்டு

In the name of Jesus (2)

We have the victory

In the name of Jesus (2)

Demons will have to flee

When we stand on the name of Jesus

Tell me who can stand before

In the name of Jesus, Jesus

We have the victory

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு