இயேசுவே உம்மை நேசிக்கின்றேன்!
என்னை நேசிக்கின்றாயா? - 2
கல்வாரி காட்சியை கண்ட பின்னும்
நேசியாமல் இருப்பாயா?
1. வானம் ப10மி படைத்திருந்தும்
வாடினேன் உன்னை இழந்ததினால்
தேடி இரட்சிக்கப் பிதா என்னை அனுப்பினதால்
ஓடி வந்தேன் மானிடனாய்
2. பாவம் பாரா பரிசுத்தர் நான்
பாவி உன்னை அழைக்கிறேன் பார்
பரிசாக சின்னமாம் சிலுவையிலே
பலியானேன் பாவி உனக்காய்
3. பாவத்தின் அகோரத்தைப் பார்
பாதகத்தின் முடிவினைப் பார்
பரிகாச சின்னமாம் சிலுவையிலே
பலியானேன் பாவி உனக்காய்
உம்மை நேசிக்கின்றேன் நான் - 2
கல்வாரிக் காட்சியைக் கண்ட பின்னும்
நேசியாமல் இருப்பேனோ