கிறிஸ்தவ பாடல்

ராஜாதி ராஜனாம்

Raajaathi Raajanaam

பாடகர் / பாடலாசிரியர்: Pas. Paul Thangiah

ராஜாதி ராஜனாம்

தேவாதி தேவனாம்

உமமை போற்றி போற்றியே

என்றும் வாழ்த்துவோம் - 2

1. முழுங்கால் யாவும் என்றும் முடங்கட்டும்

நாவுகள் உம்மை என்றும் துதிக்கட்டும்

சத்துரு கோட்டைகள் என்றும் உடையட்டும்

யாவரும் உயர்த்தி பாடுவோம்

தேவ இராஜனே - 2 ராஜாதி - 2

2. தேவனின் நாமத்தை உயர்த்துவோம்

சபைகள் எல்லாம் ஒன்றாக வளரட்டும்

பாரம்பரிய கட்டுகள் எல்லாம் உடையட்டும்

யாவரும் உயர்த்தி கட்டுவோம்

தேவ ராஜ்யத்தை -2 ராஜாதி - 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு