கிறிஸ்தவ பாடல்

பரலோக தேவனே

Paraloeka Thaevanae

பாடகர் / பாடலாசிரியர்: Pas. Paul Thangiah

பரலோக தேவனே

உம்மை ஆராதனை செய்கிறோம்

பரலோக ராஜனே

உம்மை ஆராதனை செய்கிறோம்

உமது அன்பின் கரங்களை நான் கண்டேனே -2

நான் கண்டேனே நான் கண்டேனே

1. மோசேயின் தேவனே

என்னை வழி நடத்திடுவீர் -4 -உமது அன்பின்

2. யோசுவாவின் தேவனே

எங்கள் மதில்களை நொறுக்குவீர் -உமது அனபின்

3. தேவாதி தேவனை உம்மை ஆராதனை செய்கிறோம்

ராஜாதி தேவனை உம்மை ஆராதனை செய்கிறோம்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு