கிறிஸ்தவ பாடல்

தேசத்தின் எழுப்புதலை

Thaesaththin Ezhupputhalai

பாடகர் / பாடலாசிரியர்: Pas. Paul Thangiah

தேசத்தின் எழுப்புதலை -2

வாருங்கள் வந்து பாருங்கள்

ஓசன்னா பாடிடுவோம்

வாருங்கள் வந்து பாடுங்கள்

ஓசன்னா பாடிடுவோம்

1. சாத்தானின் கோட்டைகளை

தகர்த்துவிட்டோம் ஜெயம் பெற்றுவிட்டோம்

இயேசுவின் நாமத்தினால்

2. இந்தியாவின் எழுப்புதலை

வாருங்கள் வந்து பாருங்கள்

இந்தியாவின் எழுப்புதலை

ஆராதனை செய்யுங்கள்

வாருங்கள் வந்து போற்றுங்கள்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு