கிறிஸ்தவ பாடல்

தேவா உம் சமூகமே

Thaevaa Um Samuukamae

பாடகர் / பாடலாசிரியர்: Pas. Paul Thangiah

தேவா உம் சமூகமே

எனது பிரியமே இயேசு

1. வானத்தின் வாசல் நீரே - எங்கள்

வாழ்க்கையின் அப்பம் நீரே... (தேவா)

2. நம்பிக்கை தெய்வம் நீரே - எங்கள்

நங்கூரம் என்றும் நீரே... (தேவா)

3. அக்கினி ஜூவாலை நீரே- அதி

காலைப் பனியும் நீரே... (தேவா)

4. கர்த்தாதி கர்த்தர் நீரே - எங்கள்

கானான் தேசம் நீரே... (தேவா)

5. ஆதி அந்தம் நீரே - எம்மை

ஆட்கொண்ட சொந்தம் நீரே... (தேவா)

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு