கிறிஸ்தவ பாடல்

நான் ஜெபிக்கும் போதெல்லாம்

Naan Jepikkum Poethellaam

பாடகர் / பாடலாசிரியர்: Pas. Paul Thangiah

நான் ஜெபிக்கும் போதெல்லாம்

உந்தன் சித்தம் செய்திட

உம்மைப் போல் மாற்றிடும்

வாஞ்சையோடு கதறுவேன்

1. கர்த்தருக்கு காத்திரு

புதுபெலன் அடைவாய்

நீ பறந்து சென்றாலும்

கர்த்தருக்கு காத்திரு -2

புதுபெலன்ää புதுபெலன் அடைவாய் (நான்)

2. உம் வசனம் தியானிக்கையில்

தேவ ஞானம் தாருமே

அப்பமாக மாற்றிடும்

புசித்து நான் சந்தோஷிப்பேன் (நான்)

3. நான் நடக்கும் பாதையில்

தவறாமல் காத்திடும்

தூதர்ளை அனுப்பி

பாதயை செம்மை செய்யும் (நான்)

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு