கிறிஸ்தவ பாடல்

நமஸ்காரம் தேவனே

Namaskaaram Thaevanae

பாடகர் / பாடலாசிரியர்: Pas. Paul Thangiah

நமஸ்காரம் தேவனே நமஸ்காரமே

நமஸ்காரம் தேவனே நமஸ்காரமே

1. மலர்களை படைத்தவரே நமஸ்காரமே -2

மலைகளை உடைத்தவரே நமஸ்காரமே -2 (நமஸ்காரம்)

2. புயல்காற்றை தடுத்தவரே நமஸ்காரமே -2

போர்படை அமைத்தவரே நமஸ்காரமே -2 (நமஸ்காரம்)

3. எரிகோவை இடித்தவரே நமஸ்காரமே -2

எகிப்தை வென்றவரே நமஸ்காரமே -2 (நமஸ்காரம்)

4. வெற்றியை தருபவரே நமஸ்காரமே -2

பற்றியே எரிபவரே நமஸ்காரமே -2 (நமஸ்காரம்)

5. எனக்குள்ளே இருப்பவரே நமஸ்காரமே -2

யெகோவா தெய்வமே நமஸ்காரமே -2 (நமஸ்காரம்)

6. எலியாவை எடுத்தவரே நமஸ்காரமே -2

எலிசாவை கொடுத்தவரே நமஸ்காரமே -2 (நமஸ்காரம்)

7. குருடரை தொட்டவரே நமஸ்காரமே -2

வியாதியை நீக்கினீர் நமஸ்காரமே -2 (நமஸ்காரம்)

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு