கிறிஸ்தவ பாடல்

சோர்வான ஆவியை நீக்கும்

Soervaana Aaviyai Neekkum

பாடகர் / பாடலாசிரியர்: Pas. Paul Thangiah

1. சோர்வான ஆவியை அகற்றும்

கண்ணீரின் மத்தியில் வாரும்

அப்பா வேண்டுகிறேன் - 2 இயேசுவே

இயேசுவே - 3

எல்லாம் எனக்கு நீரே

2. ஊழிய பாதயில் எனக்கு

விசுவாசிகளாலே நெருக்கம்

ஏன் இந்த ஊழியம் எனக்கு

உமக்காகத்தானே ஐயா - 2 இயேசுவே

3. காத்திருத்து பெலன் பெறுவேன்

கழுகு போல பறப்பேன்

காகத்தின் வம்சம் நான் அல்ல

சிங்கத்தின் குட்டி நானே - 2 இயேசுவே

4. வீடும் வாசலும் இல்லை

உற்றார் உறவினர் தொல்லை

எங்கே ஓடுவேன் நான்

உமது சமூகத்திற்கே - 2 இயேசுவே

5. இரவெல்லாம் உறக்கமே இல்லை

வியாதியால் மனக்கவலை

தாங்குவேர் யாருமே இல்லை

நீரே பார்த்துக் கொள்வீர் - 2 இயேசுவே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு