கிறிஸ்தவ பாடல்

காலையில் சூரியன் உதிக்கும்

Kaalaiyil Suuriyan Uthikkum

பாடகர் / பாடலாசிரியர்: Pas. Paul Thangiah

காலையில் சூரியன் உதிக்கும்

மாலையில் சூரியன் மறையும்

பயம் எதற்கு - 3

இயேசு நம்மோடு

1. இந்த ஏழை கூப்பிட்டான்

கர்த்தர் பதில் கொடுத்தார் - 2 பயம் எதற்கு

2. நீதிமான்கள் ஒரு போதும்

இரந்து திரிந்ததில்லை - 2 பயம் எதற்கு

3. மரண இருளில் நடந்தாலும்

தீங்கிற்கு அஞ்சிடேனே - 2 பயம் எதற்கு

பயப்படேனே -3

இயேசு என்னோடு

4. காலையில் சூரியன் உதிக்கும்

மாலையில் சூரியன் மறையும்

பயம் எதற்கு - 3

இயேசு நம்மோடு

பயப்படேனே - 3

இயேசு என்னோடு

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு