கிறிஸ்தவ பாடல்

இயேசு நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம்

Iyaesu Naamam Uurrunta Parimala Thailam

பாடகர் / பாடலாசிரியர்: Pas. Paul Thangiah

இயேசு நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம்

கன்னியர்கள் உம்மை அன்பாய் நேசிக்கிறார்கள்

என் பிரியமே, ஆத்ம நேசரே

என் அன்பின் மணவாளன்

நீர் இன்பமானவர் - (2)

அல்லேலுயா ஓசன்னா - (4)

1. இயேசு ராஜா முத்தங்களால்

என்னை முத்தமிடுவாரே

திராட்சை இரசத்திலும்

உமது நேசம் இனிமையே - (2) (என் பிரியமே)

2. இராஜ பந்தியில் வாசனை என்றும் வீசுமே

வெள்ளைப்போளச் செண்டு நீர் எங்கேதி

பூங்கொத்து - (2) (என் பிரியமே)

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு