கிறிஸ்தவ பாடல்

ஆராதனை ஆராதனை

Aaraathanai Aaraathanai

பாடகர் / பாடலாசிரியர்: Pas. Paul Thangiah

ஆராதனை ஆராதனை

அல்லேலூயா தேவனுக்கு ஆராதனை

1. இராஜாதி ராஜனுக்கு ஆராதனை

கர்த்தாதி கர்த்தருக்கு ஆராதனை - ஆராதனை (4)

2. மன்னாதி மன்னனுக்கு ஆராதனை

மகிமையின் இராஜனுக்கு ஆராதனை - ஆராதனை(4)

3. தேவாதி தேவனுக்கு ஆராதனை

தூயாதி தூயவருக்கு ஆராதனை - ஆராதனை (4)

4. திரியேசு தேவனுக்கு ஆராதனை

துதிகளின் பாத்திரருக்கு ஆராதனை - ஆராதனை (4)

5. நித்திய தேவனுக்கு ஆராதனை

நிதம் காக்கும் கர்த்தருக்கு ஆராதனை - ஆராதனை (4)

6. பரிசுத்த தேவனுக்க ஆராதனை

பக்தர்களின் நேசருக்கு ஆராதனை - ஆராதனை (4)

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு